Connect with us

Uncategorized

Watch “Bigg Boss 3 – Coming Soon…” on YouTube

Published

on

Advertisement

Uncategorized

அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Published

on

இந்திய கால்பந்தாட்ட வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சர்கார் படத்திற்கு பின்னர், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மகாநடி படத்திற்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க, சட்டென மும்பைக்கு பறந்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

கால்பந்து வீரரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நாயகன் அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார் என்ற அப்டேட் கிடைத்துள்ளது. மீண்டும் அடுத்த தேசிய விருது வாங்குவதற்கு தயாராகி வருகிறார், கீர்த்தி சுரேஷ்.

Continue Reading

Uncategorized

மலையாள ஹாரர் படத்தில் தமன்னா!

Published

on

சென்ட்ரல் ஜெயில் பிரீதம் என்னும் மலையாள படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய திரையுலகங்களில் நடித்த தமன்னா முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். தேவி, தேவி 2 போன்ற ஹாரர் படங்களில் நடித்த தமன்னா தற்போது பெட்ரோமாக்ஸ் என்னும் ஹாரர் படத்தில் நடித்துவருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆக்சன், இந்த படத்திலும் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சத்யா மேனன் இயக்கும் சென்ட்ரல் ஜெயில் பிரீதம் என்னும் படத்தில் தமன்னா நடிக்கவுள்ளார். ஜெயிலுக்குள் பேய் இருக்கும் கதையை காமெடி கலந்து கூறும் வகையில் இந்த படம் உருவாகவுள்ளது.

Continue Reading

Uncategorized

சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார்!

Published

on

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுச்செய்தி கேட்டு டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. அவருக்கு வயது 67.

மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த சுஷ்மா தனது 25-வது வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார். வாஜ்பாய், அத்வானி ஆகிய இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்ட சுஷ்மா டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார். ஆனால் தனது உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அவர். இதனையடுத்து உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த சுஷ்மா ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என அவரது மறைவை உறுதி செய்தனர்.

இவரது மறைவுச் செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
பர்சனல் ஃபினாஸ்2 hours ago

இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

சினிமா11 hours ago

திரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…

தமிழ்நாடு19 hours ago

பால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி!

weekly prediction, வாரபலன்
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)

செய்திகள்2 days ago

நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை!

சினிமா2 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 weeks ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா2 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 month ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 weeks ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா1 month ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

வீடியோ2 weeks ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ1 month ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ3 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ3 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ3 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ3 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

வீடியோ3 months ago

வழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்!

Trending