Connect with us

Uncategorized

சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானார்!

Published

on

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுச்செய்தி கேட்டு டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. அவருக்கு வயது 67.

மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த சுஷ்மா தனது 25-வது வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார். வாஜ்பாய், அத்வானி ஆகிய இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்ட சுஷ்மா டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டார். ஆனால் தனது உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அவர். இதனையடுத்து உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்த சுஷ்மா ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என அவரது மறைவை உறுதி செய்தனர்.

இவரது மறைவுச் செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Uncategorized

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு

Published

on

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம்  ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.
எஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பாக  தண்டனையில்  இருந்து  தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது  மனுக்களையும் நிராகரித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு  பேரும்  தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும்  தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .
தனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும்  தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின்  தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.
Continue Reading

Uncategorized

தேனியில் பெண் சிசுக்கொலை

Published

on

தேனியில் பெண் சிசுக்கொலை

தேனி  மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த  தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த  4 மாதங்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.ஒரு மாதத்துக்கு  முன் வயிற்று வலியால் அந்த குழந்தை இறந்தது என்று கூறப்பட்டது.குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதெனக் கிராம மக்கள் சைல்ட் லைன் அமைப்பினர்க்கும் ,கிராம நிர்வாக அலுவலர்க்கும் புகார் அளித்தனர்.
விசாரணையில்  தாயும் ,பாட்டியும் சேர்ந்தே குழந்தையைக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது .
21ம் நூற்றாண்டிலும் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனைக்குரிய விஷயம் .

 

 

Continue Reading

Uncategorized

இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .

Published

on

இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .
மலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து  வந்த மாணவர்கள் கொரோனா  பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர்.
கொரோனா  அச்சம் காரணமாக  மலேசியா ,இத்தாலி,ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்த மாணவர்கள் தங்களை மீட்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர் .
அதில் 80பேர் தமிழக மாணவர்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசிடம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாணவர்களை மீட்க உறுதியளித்தார் .
இதைத்தொடர்ந்து இன்று ஏர் ஏசியா  விமானம் மூலம் அனைவரும் இந்தியா வந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் வந்திறங்கிய மாணவர்களுக்கு கொரோனா  பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்யப் படுகிறது.

 

 

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)

வணிகம்16 hours ago

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)

கேலரி2 days ago

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி!

வணிகம்2 days ago

தடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்!

தொழில்நுட்பம்2 days ago

விரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்!

இந்தியா2 days ago

டிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா11 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: