Connect with us

Uncategorized

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு

Published

on

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம்  ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.
எஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பாக  தண்டனையில்  இருந்து  தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது  மனுக்களையும் நிராகரித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு  பேரும்  தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும்  தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .
தனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும்  தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின்  தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

Uncategorized

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

நவம்பர் 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 15

திங்கட்கிழமை

பௌர்ணமி மாலை மணி 3.38 வரை பின்னர் ப்ரதமை

க்ருத்திகை காலை மணி 7.23 வரை பின்னர் ரோஹிணி

சிவம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.03

அகசு: 28.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1

விருச்சிக லக்ன இருப்பு: 2.56

சூர்ய உதயம்: 6.18

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பாஞ்சராத்திர தீபம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் ஸ்ரீசந்திரசேகரர் தெப்போற்சவம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் மயில் வாகன உலா.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.

 

 

திதி:அதிதி.

சந்திராஷ்டமம்:விசாகம்.

Continue Reading

Uncategorized

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

நவம்பர் 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 03

புதன்கிழமை

சதுர்த்தி மறு நாள் காலை மணி 4.22 வரை பின்னர் பஞ்சமி

மூலம் மாலை மணி 3.42 வரை பின்னர் பூராடம்

த்ருதி நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 47.08

அகசு: 28.44

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 5.09

சூர்ய உதயம்: 6.13

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

நாகசதுர்த்தி.

சதுர்த்தி விரதம்.

தூர்வா கணபதி விரதம்.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் கஜமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல்.

அன்ன வாகன திருவீதிவுலா.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வேணுகோபாலர் திருக்கோலம்.

 

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.

Continue Reading

Uncategorized

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மையத்தில் (இஸ்ரோ எல்.பி.எஸ்.சி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ISRO

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: விஞ்ஞானி / பொறியாளர் ‘எஸ்.சி’(Scientist/ Engineer ‘SC’)

கல்வித்தகுதி: B.E/B.Tech / M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 /- முதல் ரூ.1,77,500 /- வரை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.lpsc.gov.in/noticeresult.htmlஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/13n7_liVrxjuheLgIsdwEB5qLpwsBQsvQ/view என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்7 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
Uncategorized7 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)

சினிமா செய்திகள்8 hours ago

மாநாடு தொடர்ந்து வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் சிம்பு!

சினிமா செய்திகள்15 hours ago

மாஸ்டர் படத்துக்கு வந்த புது சிக்கல்.. விஜய் சம்பளத்தைக் குறைப்பாரா?

இந்தியா16 hours ago

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை!

இந்தியா19 hours ago

ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்!

இந்தியா20 hours ago

இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்23 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (2020, நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்2 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: