Connect with us

தொழில்நுட்பம்

மொபைல் ஆப்ல பணம் சம்பாதிக்கலாம்.! ட்ரை பண்ணுங்க.!

Published

on

இணையம் வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும். இருந்த இடத்திலிருந்தே சிரமப்படாமல் மிக எளிதில் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதும் பலருக்கும், இது பாதுகாப்பில்லை என்று தோன்றி இருக்கும். இணையத்தில் பணம் சம்பாதிப்பது பழைய டிரெண்டு ஆகிவிட்டது, இப்பொழுது ஸ்மார்ட் மொபைல் ஆப்ஸ் மூலம் சம்பாதிப்பது தான் புதிய டிரண்டு.

கூகுள் பிளே ஸ்ட்ரோலில் கிடைக்கும் 12 சூப்பர் பாதுகாப்பான பணம் சம்பாதிக்க உதவும் மொபைல் ஆப்ஸ்களின் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம். உங்களுக்கு பிடித்தமான ஆப்களை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்

1.கூகுள் ஒப்பீனியன் ரேவார்ட்ஸ் ஆப்

  1. சாப் சர்வேஸ் ஆப்
  2. மனி ஆப்
  3. மேக் மனி ஆப்
  4. ஐ-ஃபர்ஸ்ட் ஆப்
  5. சி.எப்.ஏ ரிவார்ட் ஆப்

7.கிளியர்போள் ஆப்

  1. சர்வே மங்கி ஆப்
  2. விப்ரேட் ஆப்
  3. கோ- சர்வே ஆப்
  4. லக்கி டே ஆப்
  5. ஐ-போட்ட ஆப்

 

தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப் லேட்டஸ்ட் அப்டேட் ’டார்க் மோட்’.. எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

Published

on

வாட்ஸ்ஆப் செயலியில் புதன்கிழமை அனிமேஷன் ஸ்டிக்கர், QR கோட் மற்றும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த டார்க் மோட் உள்ளிட்ட புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்-ன் இந்த டார்க் மோட் சேவை கணினி மற்றும் இணயதளம் என்று இரண்டிலும் கிடைக்கும்.

டார்க் மோட் (Dark Mode) சேவை என்றால் என்ன?

வாட்ஸ்ஆப் செயலியை இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது வரும் வெளிச்சமானது, கண்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரவு நேரங்களில் அதிகளவில் இளைஞர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தும் விதமாக டார்க் மோட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் டார்க் மோட் அம்சத்தைச் செயல்படுத்துவது எப்படி?

1) வாட்ஸ்ஆப் செயலியில் புதிய அம்சங்களைப் பெற, முதலில் அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டொர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் வாட்ஸ்ஆப் அப்டேட் கிடைக்கும்.

2) வாட்ஸ்ஆப் செயலி அப்டேட் செய்த பிறகு, ‘Settings’-ல் உள்ள Chats-க்கு சென்று ‘Theme’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

 

3) ‘Theme’ என்பதை தேர்வு செய்த பிரகு அதில் Dark என்பதை தேர்வு செய்து OK என்பதை தட்டு வேண்டும். உடனே உங்கள் வாட்ஸ்ஆப் செயலி டார்க் மோட் அம்சத்துக்கு மாறிவிடும். இரவு நேரத்திலும் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

Continue Reading

தொழில்நுட்பம்

உஷார்.. ஜியோ பெயரில் போலி ஆஃபர் எஸ்எஸ்எஸ், வாட்ஸ்ஆப் பகிர்வுகள்!

Published

on

நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு ஷாக் செய்தி காத்திருக்கிறது. ஆம், உங்கள் போனை சைபர் மோசடியாளர்கள் தாக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம்.

உடனே பயப்பட வேண்டாம். இப்படி உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால், தயவு செய்து அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் போனில் உள்ள தரவுகளைத் திருட விரும்புபவர்கள் இது போன்ற போலி சலுகைகளுக்கான அறிவிப்புகளைப் பரப்புவார்கள்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த, ஜியோ நிறுவனத்தின் பத்திரிக்கை தொடர்பாளர், “நாங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு, இது போன்ற போலி எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று தகவல் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த எஸ்எம்எஸ் இந்திய மொபைல் எண்களில் இருந்து வருகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், சலுகையைப் பெறச் செயலி ஒன்று பதிவிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. அதன் மூலமாகவே பல சைபர் குற்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

Continue Reading

தொழில்நுட்பம்

சியோமி பயனர்களின் தகவல்களை திருடுகிறதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Published

on

சியோமி சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், எந்த கோப்புகளைத் திறக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்ற தகவல்கள் திருடப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வெளியிட்டு தகவல்கள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சியோமி உலவி மூலம் இணையதள சேவையைப் பயன்படுத்தும் போது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், போனின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்களையும் சியோமி திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் கபி சிர்லிக் கூறியுள்ளார். தான் பயன்படுத்தும் ரெட்மி நோட் 8-ல் செய்யும் அனைத்து செயல்களையும் சியோமி திருடியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் இதழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சியோமி நிறுவனம் இந்த தகவல்களைச் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவிடம் பகிர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

உலாவிகளில் தனிப்பட்ட தகவல்களைத் திருடக் கூடாது என்பதற்காக incognito மோட் இருக்கும். இந்த முறையில் இணையதளங்களைப் பார்த்தாலும் சியோமி நிறுவனம் தகல்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சியோமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இணையதள நிறுவனங்கள் பயனர்களின் தரவுகளைச் சேமிப்பது பொதுவான ஒன்று தான், அது பயனர்களின் அனுமதியுடனே நடைபெறுகிறது. அதேநேரம் அந்த தரவுகளை யாரிடமும் பகிர்வதில்லை என்று கூறியுள்ளது.

சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் கூறிய போது, சியோமி நிறுவனம் அவர்களுக்கு உள்ள ரிமோட் சர்வர்களுக்கு தரவுகளை அனுப்புகிறது. இது தான் பயன்படுத்தும் சியோமி மாடல் போன் மட்டுமல்லாமல் பிற போன்களிலும் கண்டிப்பாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading




வருமான வரி தாக்கல், காலக்கெடு, நீட்டிப்பு, Income Tax Returns, Filing, Deadline, Extended, Kerala, Floods
பர்சனல் ஃபினாஸ்19 hours ago

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்19 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/07/2020)

சினிமா செய்திகள்3 days ago

ரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/07/2020)

வணிகம்4 days ago

மாருதி சுசூகி கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் புதிய திட்டம் அறிமுகம்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்4 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/07/2020)

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா10 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: