Connect with us

தொழில்நுட்பம்

இனி இணையதளங்களை வேகமாக பார்க்கலாம்.. கூகுளின் புதிய சேவை!

Published

on

கூகுள் க்ரோம் இணையதள உலாவியில் இனி வேகமாக இணையதளங்களைப் பார்க்க ‘Fast Page’ என்ற புதிய தேர்வைக் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

‘Fast Page’ என்ற தேர்வை ஆண்டிராய்ட் போன்களில் உள்ள கூகுள் உலாவியில் தேர்வு செய்யும் போது, நாம் பார்க்க விரும்பும் இணையதளங்களின் உள்ளடக்கங்கள் வேகமாக நம்மை வந்து சேரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த வேகமாக இணையதளங்களைப் பார்க்கக் கூடிய ‘Fast Page’ சேவையை உங்கள் ஆண்டிராய்ட் போன்களின் க்ரீம் உலாவியில் பெற, முதலில் கூகுள் க்ரோம் செயலியை பிளே ஸ்ட்டோர் சென்று புதுப்பிக்க வேண்டும்.

கூகுள் க்ரோம் உலாவியைப் புதுப்பித்த பிறகு இந்த ‘Fast Page’ சேவை கிடைக்கும்.

தொழில்நுட்பம்

புதிய ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் இந்திய விலை பட்டியல் வெளியீடு!

Published

on

ஆப்பிளின் 5ஜி வசதிகொண்ட 5.4 இஞ்ச் டிஸ்பிளே, 64ஜிபி உட்புற சேமிப்புடன் வரும் ஐபோன் 12 மினியின் இந்திய விலை 69,900 ரூபாய் முதல் தொடங்குகிறது.

இதுவே 6.1 இஞ்ச் டிஸ்பிளே ஐபோன் 12 விலை 79,900 முதல் தொடங்கி, 256 ஜிபி உட்புற வசதிகொண்ட போன் 94,900 ரூபாய் வரையிலான விலைகளில் உள்ளது.

6.1 இஞ்ச் ஐபோன் 12 ப்ரோ போன் 1,19,900 முதல் தொடங்கி, 1,49,900 ரூபாய் வரையில் செலவாகும்.

மேலும் 6.7 இஞ்ச் டிஸ்பிளே ஐபோன் ப்ரோ மேக்ஸ் 1,29,900 முதல் தொடங்கி 1,59,900 ரூபாய் வரையில் செலவாகும்.

இந்த போன்களின் விலை முக்கியமாக உட்புற சேமிப்பு வசதிக்கு ஏற்றவாறு வெவ்வேறு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Continue Reading

தொழில்நுட்பம்

இந்தியாவின் வேகமான மொபைல் நெட்வொர்க் இதுதான்.. டிராய் அடிரடி அறிவிப்பு!

Published

on

செப்டம்பர் மாதம் இந்தியாவின் வேகமான மொபைல் நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ தான் என்று டிராய் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

ஜியோ 19.3 Mbps இணைய வேகத்துடன் முதல் இடத்தையும், தொடர்ந்து ஐடியா செல்லுலார் 8.6 Mbps வேகத்துடன் 2-ம் இடத்தையும், வோடாபோன் 7.9 Mbps வேகத்துடன் 3-ம் இடத்தையும், பார்தி ஏர்டெல் 7.5 Mbps வேகத்துடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வீ(vi) இணைந்து இருந்தாலும் டிராய் இணைய வேகத்தை தனித்தனியாகப் பிரித்துத் தெரிவித்துள்ளது.

Continue Reading

தொழில்நுட்பம்

T-வடிவில் ஸ்மார்ட்போன்.. டீசர் வெளியிட்டு அதிரடி காட்டும் எல்ஜி!

Published

on

எல்ஜி நிறுவனம் T-வடிவில் ஸ்மார்ட்போன் தயாரித்து வருவதை உறுதி செய்யும் வண்ணம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த T-வடிவிலான எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசரில் இந்த புதிய வடிவான ஸ்மார்ட்போனை பார்க்கும் ஸ்வைப் செய்து பயன்படுத்துவது போல உள்ளது.

அல்லது சாதரான ஸ்மார்ட் போன் போல இருக்கும் ஸ்மார்ட்ஒன் திரையைத் தள்ளும் போது T-வடிவில் ஸ்மார்ட்போன் மாறுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய T-வடிவில் எல்ஜி ஸ்மார்ட்போன் குறித்த உங்களது கருத்துக்களை இங்கு கீழே பதிவிடுங்கள்.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்18 mins ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்50 mins ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

வீடியோ9 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ9 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2020)

தமிழ்நாடு1 day ago

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

உலகம்1 day ago

தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா

தமிழ்நாடு2 days ago

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ9 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ9 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

Trending

%d bloggers like this: