சினிமா3 years ago
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய மகத்….
விஜய் டிவி நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த வாரம் மகத் வெளியே சென்றர். பிக் பாஸ் வீட்டில் இருந்த மகத்தை...