இந்தியா3 years ago
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் குறித்து ஆலோசனை!
10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் 2020ம் ஆண்டு முதல் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்...