பிற விளையாட்டுகள்3 years ago
பெண்கள் அணிக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா!
பெண்கள் ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஹாங் காங் அணியை எதிர்கொண்டதில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. 18 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகார்த்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகிறது. 14 வது நாளான...