நாடாளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையில் ஒப்புதல் பெற்று, சட்டமானது வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 65 நாட்களுக்கும் மேலாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக நடிக்கும் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை ஒப்பந்தம் ஆகியுள்ளார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஶ்ரீ நடிகையாக விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் மூலம்...
சூரியை நாயகனாக்கி துணைவன் என்ற புத்தகத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட்டாக இந்த படத்திற்கு இசைஞானி...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பதாக இருந்த படத்தில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடந்தேறியுள்ளது. அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சூரியை வைத்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த நாவல் ஒன்றைப் படமாக எடுக்க...
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார். கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் சூரி நடிக்கும்...
2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு...
வடசென்னை படத்தின் முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடியது. இந்நிலையில், புதிய படத்தில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம்...
செக்கச்சிவந்த வானம் ஏ செண்டர் கேங்ஸ்டர் படம் என்றால், வடசென்னை ஆல்செண்டர் கேங்ஸ்டர் வாழ்க்கை. ரத்தம் தெறிக்குது, ஆபாச வார்த்தைகள் காதை கிழிக்குது, கள்ளத்தனம் இல்லாத காதல் நெஞ்சை பிழியுது, கோபம், க்ரோதம், வஞ்சம் என...
வட சென்னை திரைப்படத்தில் முதலில் சிம்பு, விஜய் சேதுபதியும் நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போக டிராப் ஆனது. இதன் இடையில் வட சென்னையில் நடிக்கத் தனுஷ் ஒப்பந்தமானார். வெற்றிமாறனும் தனுஷூம் நண்பர்கள்...
நடிகா் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை படத்தின் பாடல்கள் வருகிற 23ம் வெளியாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை...