சினிமா3 years ago
பழம் பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா இன்று காலமானார்!
பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா தனது 80 வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த்,...