உலகம்2 years ago
போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை!
ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும்...