மீண்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயோ’ காம்போ சிம்பு- த்ரிஷா-கெளதம் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ புதிய படம் ஒன்றுக்காக இணைய உள்ளனர். நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியானது. இதையடுத்து மாநாடு படமும் வெளியீட்டுக்குத் தயாராகவே...
பாலிவுட்டில் 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிக்கு. காமெடி, குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமான இதில் தீபிகா படுகேன், அமிதாப் பச்சன் மற்றும் இர்ஃபான் கான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து...
சர்ச்சைக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது திரிஷா மற்றும் சமந்தாவை அருவருப்பாகப் பேசி வம்பிழுத்துள்ளார். தெலுங்கு திரை பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களைச் சுமத்தி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. இவர் வைத்த பாலியல் குற்றங்கள்...
விண்ணைத்தாண்டி வருவாயா, என்ன அறிந்தால் திரைப்படங்களுக்கு மீண்டும் திரிஷா, கவுதம் மேனன் கூட்டணி இணைய உள்ளது. 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடத்து இருந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு...
2018ஆம் ஆண்டுக்கான சைமா விருதில் சிறந்த வில்லியாக வரலட்சுமி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கத்தாரில் நடந்துவரும் இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு சைமா விருது வழங்கப்பட்டு வருகிறது. தனுஷ், ஜெயம் ரவி என பலருக்கு...
ஜோடி படத்தில் சிம்ரனின் முகம் தெரியா தோழியாக நடித்திருப்பார் த்ரிஷா, அதற்கு பிறகு இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளாக வலம் வந்தும் வந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த ஆண்டு துவக்கத்தில், ஜோடி படத்திற்கு பிறகு...
இந்தியா – இங்கிலாந்து மோதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண தமிழ் நடிகைகள் சிலர் நேரில் சென்றுள்ளனர். உலகக்கோப்பை போட்டி மே மாத இறுதியில்...
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால், மிக பெரிய...
கடந்த ஆண்டு இறுதியில் ஜானுவாக நடித்து மீண்டும் தனது சிம்மாசனத்தை பிடித்துள்ளார் நடிகை த்ரிஷா. இன்று 36வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்....
வீம்புக்காரி, சண்டைக்காரியை கிராமப் புறங்களில் ராங்கி எனும் அடைமொழி வைத்து அழைப்பார்கள். அந்த தலைப்பில் தான் த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள படம் உருவாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக த்ரிஷா நடிக்கவுள்ள ராங்கி படத்திற்கான...