செய்திகள்2 years ago
போக்கு காட்டிய ரவுடி ’புல்லட் நாகராஜனை’ மடக்கி பிடித்த போலீஸ்!
காவல்துறை பெண் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை தேனியில் போலீசார் இன்று கைது செய்தனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் தற்போது வழக்கறிஞராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது....