நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை...
பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி...
அதிமுக சார்பில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை நேற்று தனது பிரச்சாரத்தின் போது, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே எனவே எனக்கு வாக்களியுங்கள் என கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தம்பிதுரை சில...
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இவரை ஆபாசமாக வசை பாடியும், ஆளுநர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களவை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான்...
கல்லூரி மாணவிகளை பாலியல் வழிக்கு அழைத்த அருப்புகோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி...
பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போலியான அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் ஏற்படுத்தி பல...