பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டி:இந்தியாவுக்கு 7வது தங்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று முதல் தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் முதல் பதக்கமாக தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் அவர் 20.75 மீட்டர் தூரம் குண்டு எறிந்து...