உலகம்3 years ago
இளம்பெண் சூட்கேசிஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயற்சி
சூட்கேஸில் ஒளிந்து சென்ற இளம்பெண். துருக்கிக்குச் சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து போது அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்தப் பெண்ணிடம் விசாரணை...