பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டு 2018: இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு 2018 தடைதாண்டுதல் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சுதா சிங் மற்றும் தருண் அய்யாசாமி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது....