ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம்...
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...
குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயம் ஆக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அந்த...
இந்திய உச்ச நீதிமன்றங்கள் வரலாற்றில் முதல் முறையாக, பொங்கல் பண்டிகைக்கு நீதிமன்றம் இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றம் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத்...
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக...
இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்....
இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...