சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான...
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக...
அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுகுட்டியுடன் ஒயிலாட்டம் ஆடிய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. கோவை காளப்பட்டி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று...
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...
உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். திமுக தரப்பு...
குட்கா ஊழலை அடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் குறித்து டைம்ஸ்...
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணி...