இந்தியா3 years ago
மத்தியப் பிரதேசத்தின் பாகுபலி சிவராஜ் சிங்-வைரல் வீடியோ!
மகேந்திர பாகுபலியாக மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் சித்தரிக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பாகுபலி திரப்படத்தின் காட்சிகளை,மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஆட்சியுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோ வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இதில் மகேந்திர...