பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை மறுத்துள்ளார் நடிகை நயன்தாரா. பாலிவுட் படம் ஒன்றில் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து நடனம் ஆட பலிவுட் இயக்குநர் ஒருவர்...
அட்லி, ஷாருக்கானை வைத்து படம் இயக்கப் போவதாக பிகில் படம் ஷூட்டிங்கில் இருந்த போதிலிருந்து கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே அட்லி ஷாருக்கானிடம் ஒரு கதை சொன்னதாகவும், அது கமல் நடித்த நாயகன் படம் கதை என்றும்,...
தளபதி 63 படத்தில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் வைரலாக பரவியது. தற்போது அதை மீண்டும் உறுதி செய்யும் படியான சம்பவம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது....
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் 53வது பிறந்த...
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் 53வது பிறந்த...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் ஒரு பாடலில் நடனமாடி நடிக்கவுள்ளார். ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில்பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் ஷாரூக்கான் நடனமாடி ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார். ஜெய் ஹிந்த் இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளைஉருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரியவிளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரியவிளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார். அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில்ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனதுகுழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் கேட்ரினா கைப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்திலும்...