பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் இந்த முறை சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை பக்கம் வந்து போட்டியிடச் சொல்லுங்கள் என்று சவால் விட்டுள்ளார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு வரும்...
சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருத்தணியில் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்றார். அப்போது திமுகவினர் அவருக்கு கொடுத்த ஓர் வேல் கம்பை வாங்கி உயர்த்திப் பிடித்தார். தன்னை...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். அவர் மேலும்...
பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தனக்கு நேரமில்லை என தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கும் கமலுக்கும் இடையில் தொடர்ந்து வார்த்தோப் போர் நடந்து...
தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை...
அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவினர் யாரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைன்ஞர் வல்லமை மிக்கவர் என...