சினிமா3 years ago
சிவகார்த்திகேயன் நடித்துவரும் சீமராஜா படம் 13ம் தேதி ரிலீஸ்!
சீமராஜா படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. சீமராஜா படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்கிறார்கள். பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும்...