கடந்த சில தினங்களாக நடிகர் ரஞ்சித் அமமுகவில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஞ்சித்...
கடந்த மக்களவை தேர்தலின் போது பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கூட்டணி பிடிக்காத அக்கட்சியின் துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்....
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்....
பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...
மக்களவை தேர்தலுக்காக பாமக அதிமுக,பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமகவினரே இந்த கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர்...
பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் பா. ரஞ்சித் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியானதும், பிர்சா முண்டா வாழ்க்கையை மையமாக வைத்து கோபி நயினார் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்...
சென்னை: சர்கார் படத்திற்கு ஆதரவாக இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியா முழுக்க மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது. முன்பு பாஜகவால் மெர்சல் வைரல் ஆனது. தற்போது அதிமுகவினரின் போராட்டம்...
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஜூலை மாதம் இணைந்த நடிகர் ரஞ்சித்தை இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் துணைத்தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம்...
இந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர். ஆம்!’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த...