சென்னை, கடலூர், ஈரோடு, மதுரை , ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமனம்...