சினிமா3 years ago
பல குரல் மன்னன்,நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்!
பிரபல நடிகரும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ராக்கெட் ராமநாதன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தார். பல குரலில் பேசக்கூடிய இவர் தமிழின் முதல்...