கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலைக்கு எதிராக பெருந்திரளான மக்கள், போராட்டம் செய்தனர். போராட்டம் தொடர்ச்சியாக தீவிரமடைந்த நிலையில் தமிழக காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால்...
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர்...
நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர்...
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில்...
நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி,...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த...
நடிகர் ரஜினிகாந்த், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சியைக் கட்டாயம் தொடங்குவார் என்று தெரிவித்திருந்தார் ‘எதார்த்த ஜோதிடர்’ ஷெல்வி. மேலும், ரஜினி மட்டும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை விட்டு...
அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளதற்கு, நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். “என்னைப் பொறுத்தவரை ரஜினியின் ரசிகரின் மனநிலைதான் எனக்கும் உள்ளது. சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியம் எனக்கே மிக...
சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தபடி, தான் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் நேரடி அரசியல் களத்திற்கு வரப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதனால் இம்முடிவை எடுப்பதாக ரஜினி...