தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் எதிர் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் அவ்வப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது எதிர்க்கட்சிகள்...
பிரபல நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரியில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளும் சோதனை தொடர்கிறது. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும்...
நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் 30 மணி நேரத்தை கடந்தும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரி சோதனையின் போது விசாரணைக்காக, திருநெல்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யும் அழைத்து வரப்பட்டார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார்,...
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல்...
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...
வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக பொருளாளர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனை இன்று காலையும் நடந்தது. இதனால் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான...
சென்னை: தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் வருமான வரித்துறை தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அதன்பின் தமிழகத்தில் வருமான வரித்துரையும், லஞ்ச ஒழிப்புத்துறையும்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக நேற்று தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்...