சினிமா செய்திகள்2 years ago
ப்ரூஸ்லியுடன் சண்டையிடும் பிராட்பிட் – எக்கச்சக்க சர்ப்ரைஸ்களுடன் வெளியாகிறது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரொன்டினோவின் 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் டீஸர் வெளியாகி, உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. லியானார்டோ டிகாப்ரியோவுக்கு, டூப் போடும் கதாபாத்திரத்தில் பிராட் பிட்...