பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15 வது தங்கம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தனது திறமையான ஆட்டத்தின்...