அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று இரவு சசிகலா திடீரென அறிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என்றும் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவரது முடிவு ஏமாற்றத்தை...
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் *நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்தனை செய்வேன்.* என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் கமல் உடனான...
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க வில்லை என அறிவித்தார். இந்த அறிவிப்பு ரஜினி...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று நடிகர் சரவணம் கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து, அனைவராலும் சித்தப்பு என அன்புடன் அழைக்கப்படுபவர் சரவணன். பிக்பாஸில் இவர் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தைக் கூறியது மூலம்,...
வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தான் போட்டியிடுவேன் என கூறி தனது அரசியல் வருகையை உறுதிபடுத்திய ரஜினிகாந்த் தனது பெயரில் மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அரசியலுக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார். தொடர்ந்து தனது...
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் மனதில் தோன்றுவதை அப்படியோ தயங்காமல் பேசக்கூடியவர். விமர்சனங்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதிரடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில், அறநிலையத்...
காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் இந்த...