வணிகம்2 years ago
தொடரும் பெட்ரோல்,டீசல் விலையேற்றம்-மக்கள் அதிருப்தி!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84...