வணிகம்3 years ago
இந்தியாவின் முதல் பயோபியூல் விமானத்தினை வெற்றிகரமாக சோதனை செய்த ஸ்பைஸ்ஜெட்!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட்...