சினிமா செய்திகள்3 years ago
விஜயின் சர்கார் திரைப்பட இசை அக்டோபர் 2 வெளியீடு..!
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என்றும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....