உலகம்3 years ago
வெள்ளை மாளிகை ஆலோசகர் விரைவில் வெளியேற்றம்-டிரம்ப்!
வெள்ளை மாளிகையின், அரசு ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளாதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக...