தமிழ்நாடு3 years ago
உடைந்து விழுந்த திருச்சி முக்கொம்பு அணை!
திருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் காரணமாக முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள...