பிற விளையாட்டுகள்3 years ago
ஆண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்தியா அபாரம்!
இன்று நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியாவின் ஜகார்த்தா, பாம்பெம்பங் நகரில் நடைப்பெற்று வருகின்றது....