செய்திகள்3 years ago
கருணாநிதியின் குடும்பத்திலிருந்து முதல் ஆதரவு குரல்-மு.க அழகிரி பெருமிதம்!
முக அழகிரியின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு அவரது மூத்த சகோதரர் மு.க முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.கவில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழகிரி தலைமையில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது....