சினிமா2 years ago
விஜயின் சர்காருக்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் லீக், அதிர்ச்சியில் படக்குழு!
தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில்...