பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டு:ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா முன்னிலை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் முதலிடத்தில் உள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 11 வது நாளான இன்று நடக்கவிருக்கும் போட்டிகளில் இந்தியா தனது...