சர்கார் படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் தான்...
66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 3 மாதங்கள் தாமதமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தெலுங்கில் மகாநடி மற்றும் தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்த...
நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டுக்களும் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்களில் காணாமல் போய்விட்டன. இதனால், பாலிவுட்டுக்கு சென்று மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க வேண்டும் என உடல் எடையை...
தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பாலிவுட் படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மீண்டும் தனக்கு ஒரு பெரிய வெற்றி வேண்டும் என...
கீர்த்தி சுரேஷ் ஒரு நல்ல நடிகை இல்லை என்றும் அவரை விட தனக்குத் தான் செல்வாக்கு அதிகம் என்ற தொனியில் பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இட்டுள்ள பதிவு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது....
தென்னிந்திய மொழி படங்களில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். நடிகையர் திலகம் படத்தின் மூலம் நான் டூயட் பாடும் நாயகி மட்டுமல்ல மகா நடிகை...
ஜிகர்தண்டா, பேட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் இயக்கவுள்ள இந்த படம், ஹீரோயின் செண்ட்ரிக் படமாக...
ஓன் மேல ஒரு கண்ணு என பாடி ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனின் ஆரம்பித்து தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என நட்சத்திர நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். மேலும், நடிகையர் திலகம்...
பாலிவுட்டில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் அப்துல் இப்ராஹிமின் பயோபிக்கில், அஜய்தேவ்கன் நடிக்க...
மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என பெரிய நடிகர்களின் படங்களில் வரிசை கட்டி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ஒரு பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தயாரிப்பில்...