வீடியோ3 years ago
கயல்விழி சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்துபோன செண்ட்ராயன்!
செண்ட்ராயன் மனைவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தனது கணவரிடம் நல்ல செய்தி கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ந்துபோனார் செண்ட்ராயன். பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் அப்பாவி என்றும், நகைச்சுவையாளர் என்றும் பெயர் எடுத்தவர்...