தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்கள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மூன்றாவது அணியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகளை பார்த்து தான் நானே தெரிந்துகொண்டேன் என்று கமலஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள்...
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டது என்பது தெரிந்ததே. திமுக கிட்டத்தட்ட முழுமையாக தொகுதிகளை ஒதுக்கும் பணியை முடித்துவிட்ட நிலையில் அதிமுக தரப்பிலிருந்து இன்னும் தேமுதிகவுக்கு மட்டுமே...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘பொதுத்தேர்வுகளில் பெண்கள் முதலிடம் பிடிப்பது போல பொதுத் தேர்தல்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டும். சமவாய்ப்பு, சமநீதி என மாதர் நலம் போற்றும் மநீமவைத் தேர்ந்தெடுக்க...
திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திமுக மாநாட்டில் 10 ஆண்டுகால தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டதட்ட தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டன. விரைவில் வேட்பாளர்...
மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும்...
எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கட்சியை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே கொடுக்க...