உலகம்3 years ago
இரட்டை குண்டு வெடிப்பு-ஆப்கானில் 20 பேர் பலி!
ஆப்கானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று சிலர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் பயிற்சி மையத்திற்குள்...