சினிமா3 years ago
தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கும் அனிருத்!
பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத், தமிழில் அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். மறறும் நானி ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள், ரசிகைகள்...