சினிமா2 years ago
ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ்!
ஜோதிக்காவின் அடுத்த படத்தை கார்த்திக் ராஜூவிடம் உதவியாளராகப் பணியாற்றிய எஸ்.ராஜ் இயக்க இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இடைவெளிவிட்டு மீண்டும் ’36 வயதினிலே’...