புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 444 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும்...
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம், ‘வாழ்நாள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம்’ என்கிற ஒற்றைத் திட்டம்தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஜியோவுக்கு ஏற்பட்ட பலகட்ட நெருக்கடிகள் காரணமாக,...
டெல்லியில் வேளான் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் நெறியில்லாத வகையில் பிரச்சாரங்களைச் செய்து, ஜியோ வாடிக்கையாளர்களைத் திசை திருப்பி வருவதாக வீ...
செப்டம்பர் மாதம் இந்தியாவின் வேகமான மொபைல் நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ தான் என்று டிராய் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. ஜியோ 19.3 Mbps இணைய வேகத்துடன் முதல் இடத்தையும், தொடர்ந்து ஐடியா செல்லுலார் 8.6 Mbps...
பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான...
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இணையதளம் இல்லாத, குரல் அழைப்புகள் மட்டும் செய்யக்கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜியோ ஃபோன், ஜியோ போன் 2 இரண்டிலும் இணையதள சேவைகள் குறிப்பாக வாட்ஸ்ஆப்,...