செய்திகள்2 years ago
தேனி அருகே குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை-தொடரும் அவலம்!
கம்பம் பகுதியில் 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை. இவர், கம்பம் தெற்கு...