தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தனது சொந்த தொகுதியான இராயபுரத்திலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தன் தொகுதியில் வந்து போட்டியிடுமாறு பகிரங்க சவால் விட்டார். இராயபுரம் தொகுதியிலிருந்து பல...
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவும் திமுகவும் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது திமுகதான். கருணாநிதியும் ஸ்டாலினும்...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் சசிகலாவை தங்கள் கட்சியிலோ கூட்டணியிலோ இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...
சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 வருட தண்டனைக்கு பின் விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று...
திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை...
சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...
தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்...
அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உடைக்க சசிகலா, தினகரன் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்று சவால் விட்டுள்ளார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,...