உலகம்3 years ago
விரைவில் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை செல்ல விசா தேவையில்லை..!
இந்தியா, சீனா உட்படக் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலங்கைக்குச் சுற்றுலா பயணிகளாக வந்து செல்ல விசா தேவையில்லை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சரான ஜான் அமரதுங்கா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்....